பாவம் தமிழன்

சும்மா லவ் பண்ணா பாஸ்மார்க்
சின்சியரா லவ் பண்ணா டாஸ்மார்க்
---------போகிக்கும் பொங்கலுக்கும் ஒருநாள் தான் டிஃபரன்ஸ்.
ஆனா பொங்கலுக்கும் போகிக்கும் ஒரு வருஷம் டிஃபரன்ஸ்
என்ன உலகமடா இது!!!???
---------ன்னதான் டீ.வி. விடிய விடிய ஓடினாலும்
அதனால ஒரு இஞ்ச் கூட நகர முடியாது.
இதுதானய்யா வாழ்க்கை!!!
---------ன்னதான் திருவள்ளுவர் 1330 குறள் சொன்னாலும் அவரால்
ஒரு குரல்ல தான் பேசமுடியும்.


என்னதான் முயற்சி செய்தாலும் என்னப்போல தூக்கமுடியுமா?
பாவம் தமிழன் இந்த உடம்ப வைத்து ஏன் என்னபோல முயற்சிக்கிறிங்க!!!!!! :no:
Related Posts Plugin for WordPress, Blogger...